உடல் எடையை குறைக்க ரகசிய வழி | weight loss tips in tamil dr karthikeyan | Only Sports And Health



weight loss secret tips dr karthikeyan- உடல் எடையை குறைக்க இரகசிய எளிய வழி
#weightloss || #weight || #doctor || #karthikeyan
In this video doctor karthikeyan gives simple weight loss tips based on calorie and exercise. He tells the importance of losing weight followed by the percentage of importance to diet and exercise in this weight loss journey. Doctor karthikeyan ends the video by giving motivational tips to maintain and sustain this weight loss journey.
Dr Karthikeyan Kulothungan MBBS MD
Email: karthikspm@gmail.com
Website:

Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
weight loss secret tips dr karthikeyan- உடல் எடையை குறைக்க இரகசிய எளிய வழி
#weightloss || #weight || #doctor || #karthikeyan

50 thoughts on “உடல் எடையை குறைக்க ரகசிய வழி | weight loss tips in tamil dr karthikeyan | Only Sports And Health

  1. நான் தங்கள் ஆலோசனைகளை பின் பற்றுகிறேன் எனக்கு குதிகால் வலி இருந்தது தாங்கள் சொன்ன உடற்பயிற்ச்சிகளை செயதேன் 100/ பயன் அடைந்தேன் நன்றி ஐயா

  2. Sir, அற்புதம்! பேருக்கு ஏற்ற பெருமை!!!
    அன்று எப்போதெல்லாம் பூமியில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததோ அவ்வப்போது அவதாரம் எடுத்து மக்களை காத்தருளிய நம் தமிழ்கடவுள் கார்த்திகேயனே தற்போது மீண்டும் அவதாரம் எடுத்தாற்போல் தோண்றுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஏற்படுகின்ற நோய்களுக்கும் மிகவும் அற்புதமாக பாமரனும் புரிந்துகொள்ளுமாறு விளக்கும் அளித்து நம்மக்களை ரட்சிக்கிறீர்கள். வாழ்க உங்களின் தொண்டு- வளர்க உங்கள். நன்றி வணக்கம்.

  3. Thank you so much agai.. Naan 2 month try pannikpndirukkan udal edai kuraikka 5kg kitta kuraichi irukkan. Neega ippadi theliwa solli oudukkum podhu innum muyatchi edukka innum innum aasaya irukku

  4. கேள்வியும் நானே பதிலும் நானே என்ற முறையில் உங்கள் விளக்கம் அருமை டாக்டர்.

  5. காலை டிபன் சாப்பிட வேண்டும். வெஜிடேரியன், மதியம், இரவு என்ன சாப்பிட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *